Skip to main content

ஸூரத்துஜ்ஜுமர் வசனம் ௫௪

وَاَنِيْبُوْٓا اِلٰى رَبِّكُمْ وَاَسْلِمُوْا لَهٗ مِنْ قَبْلِ اَنْ يَّأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُوْنَ  ( الزمر: ٥٤ )

And turn
وَأَنِيبُوٓا۟
இன்னும் திரும்புங்கள்!
to your Lord
إِلَىٰ رَبِّكُمْ
உங்கள் இறைவன் பக்கம்
and submit
وَأَسْلِمُوا۟
இன்னும் முற்றிலும் பணிந்து விடுங்கள்
to Him
لَهُۥ
அவனுக்கு
before before
مِن قَبْلِ
முன்னர்
[that] comes to you
أَن يَأْتِيَكُمُ
உங்களுக்கு வருவதற்கு
the punishment
ٱلْعَذَابُ
வேதனை
then
ثُمَّ
பிறகு
not you will be helped
لَا تُنصَرُونَ
நீங்கள் உதவப்பட மாட்டீர்கள்

Wa aneebooo ilaa Rabbikum wa aslimoo lahoo min qabli ai yaatiyakumul 'azaabu summ laa tunsaroon (az-Zumar 39:54)

Abdul Hameed Baqavi:

ஆகவே, (மனிதர்களே!) உங்களை வேதனை வந்தடைவதற்கு முன்னதாகவே, நீங்கள் உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடங்கள். (வேதனை வந்து விட்டாலோ,) பின்னர் (ஒருவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

English Sahih:

And return [in repentance] to your Lord and submit to Him before the punishment comes upon you; then you will not be helped. ([39] Az-Zumar : 54)

1 Jan Trust Foundation

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.