Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௨௧

وَكَيْفَ تَأْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا   ( النساء: ٢١ )

And how
وَكَيْفَ
எவ்வாறு ?
could you take it
تَأْخُذُونَهُۥ
அதை எடுப்பீர்கள்
when surely
وَقَدْ
திட்டமாக
has gone -
أَفْضَىٰ
கலந்து விட்டார்
one of you
بَعْضُكُمْ
உங்களில் சிலர்
to another
إِلَىٰ بَعْضٍ
சிலருடன்
and they have taken
وَأَخَذْنَ
(அப்பெண்கள்) வாங்கி இருக்கிறார்கள்
from you
مِنكُم
உங்களிடம்
covenant
مِّيثَٰقًا
வாக்குறுதியை
strong?
غَلِيظًا
உறுதியானது

Wa kaifa taakhuzoonahoo wa qad afdaa ba'dukum ilaa ba'dinw wa akhazna minkum meesaaqan ghaleezaa (an-Nisāʾ 4:21)

Abdul Hameed Baqavi:

அதனை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம். உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதியை (பலரும் அறிய) பெற்று உங்களில் ஒருவர் மற்றொருவருடன் (சேர்ந்து) கலந்து விட்டீர்களே!

English Sahih:

And how could you take it while you have gone in unto each other and they have taken from you a solemn covenant? ([4] An-Nisa : 21)

1 Jan Trust Foundation

அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!