Skip to main content

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௨௦

حَتّٰىٓ اِذَا مَا جَاۤءُوْهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ   ( فصلت: ٢٠ )

Until
حَتَّىٰٓ
இறுதியாக
when when they come to it
إِذَا مَا جَآءُوهَا
அவர்கள் அதனிடம் வரும் போது
(will) testify
شَهِدَ
சாட்சி கூறும்
against them
عَلَيْهِمْ
அவர்களுக்கு எதிராகவே
their hearing
سَمْعُهُمْ
அவர்களுடைய செவி(யும்)
and their sight
وَأَبْصَٰرُهُمْ
அவர்களுடைய பார்வைகளும்
and their skins
وَجُلُودُهُم
அவர்களுடைய தோல்களும்
(as) to what they used (to) do
بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி

Hattaaa izaa maa jaaa'oohaa shahida 'alaihim samu'uhum wa absaaruhum wa julooduhum bimaa kaanoo ya'maloon (Fuṣṣilat 41:20)

Abdul Hameed Baqavi:

அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும்.

English Sahih:

Until, when they reach it, their hearing and their eyes and their skins will testify against them of what they used to do. ([41] Fussilat : 20)

1 Jan Trust Foundation

இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.