Skip to main content

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௮

لَقَدْ جِئْنٰكُمْ بِالْحَقِّ وَلٰكِنَّ اَكْثَرَكُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ  ( الزخرف: ٧٨ )

Certainly
لَقَدْ
திட்டவட்டமாக
We have brought you
جِئْنَٰكُم
உங்களிடம் வந்தோம்
the truth
بِٱلْحَقِّ
சத்தியத்தைக் கொண்டு
but
وَلَٰكِنَّ
என்றாலும்
most of you
أَكْثَرَكُمْ
அதிகமானவர்கள் உங்களில்
to the truth
لِلْحَقِّ
அந்த சத்தியத்தை
(are) averse
كَٰرِهُونَ
வெறுக்கின்றீர்கள்

Laqad ji'naakum bilhaqqi wa laakinna aksarakum lilhaqqi kaarihoon (az-Zukhruf 43:78)

Abdul Hameed Baqavi:

(மக்கத்துக் காஃபிர்களே!) நிச்சயமாக நாம் உங்களிடம் உண்மையான வேதத்தை கொண்டு வந்தோம். எனினும், உங்களில் பெரும்பாலானவர்கள் அந்த உண்மையை வெறுக்கின்றனர்.

English Sahih:

We had certainly brought you the truth, but most of you, to the truth, were averse. ([43] Az-Zukhruf : 78)

1 Jan Trust Foundation

நிச்சயமாக, நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம்; ஆனால் உங்களில் பெரும்பாலோர் சத்தியத்தை வெறுக்கிறவர்களாக இருந்தார்கள் (என்றும் கூறப்படும்).