Skip to main content

ஸூரத்துத் துகான் வசனம் ௭

رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَاۘ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ  ( الدخان: ٧ )

Lord
رَبِّ
இறைவனாவான்
(of) the heavens and the earth
ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்கள்/இன்னும் பூமி
and whatever (is) between both of them
وَمَا بَيْنَهُمَآۖ
இன்னும் அவை இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றின்
if you would be certain
إِن كُنتُم مُّوقِنِينَ
நீங்கள் உறுதி கொள்பவர்களாக இருந்தால்

Rabbis samaawaati wal ardi wa maa bainahumaa; in kuntum mooqineen (ad-Dukhān 44:7)

Abdul Hameed Baqavi:

நீங்கள் மெய்யாகவே (உண்மையை) நம்புபவர்களாக இருந்தால் வானங்கள், பூமி, இன்னும் இவைகளுக்கு மத்தியில் உள்ளவைகளின் சொந்தக்காரன் அவனே (என்பதை நம்புங்கள்).

English Sahih:

Lord of the heavens and the earth and that between them, if you would be certain. ([44] Ad-Dukhan : 7)

1 Jan Trust Foundation

நீங்கள் உறுதியுடையவர்களாயிருப்பின், வானங்கள், பூமி, இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கு அவனே இறைவன் (என்பதைக் காண்பீர்கள்).