Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௫௩

وَيَقُوْلُ الَّذِيْنَ اٰمَنُوْٓا اَهٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ اَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْۙ اِنَّهُمْ لَمَعَكُمْۗ حَبِطَتْ اَعْمَالُهُمْ فَاَصْبَحُوْا خٰسِرِيْنَ  ( المائدة: ٥٣ )

And will say
وَيَقُولُ
இன்னும் கூறுவார்(கள்)
those who believe
ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்கள்
"Are these
أَهَٰٓؤُلَآءِ
இவர்கள்தானா
those who
ٱلَّذِينَ
எவர்கள்
swore
أَقْسَمُوا۟
சத்தியம்செய்தார்கள்
by Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
strongest
جَهْدَ
உறுதியாக
(of) their oaths
أَيْمَٰنِهِمْۙ
தங்கள் சத்தியங்கள்
indeed they
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
(were) with you?"
لَمَعَكُمْۚ
உங்களுடன்தான்
Became worthless
حَبِطَتْ
அழிந்து விட்டன
their deeds
أَعْمَٰلُهُمْ
அவர்களுடைய (நல்ல)செயல்கள்
and they became
فَأَصْبَحُوا۟
ஆகவே ஆகிவிட்டனர்
(the) losers
خَٰسِرِينَ
நஷ்டவாளிகளாக

Wa yaqoolul lazeena aamanooo ahaaa'ulaaa'il lazeena aqsamoo billaahi jahda aimaanihim innahum lama'akum; habitat a'maaluhum fa asbahoo khaasireen (al-Māʾidah 5:53)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்கள் (மறுமையில்) இவர்களைச் சுட்டிக் காண்பித்து "நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள்தானா?" என்று கூறுவார்கள். இவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. ஆகவே (இவர்கள்) நஷ்டமடைந்தவர்களாகவே ஆகிவிட்டனர்.

English Sahih:

And those who believe will say, "Are these the ones who swore by Allah their strongest oaths that indeed they were with you?" Their deeds have become worthless, and they have become losers. ([5] Al-Ma'idah : 53)

1 Jan Trust Foundation

(மறுமையில் இவர்களைச் சுட்டிக் காண்பித்து) கூறுவார்கள்| “நிச்சயமாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் என்று அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் தானா?” என்று முஃமின்கள் கூறுவார்கள். இவர்களுடைய செயல்கள் (எல்லாம்) அழிந்துவிட்டன; இன்னும் இவர்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்.