Skip to main content

ஸூரத்துத் தூர் வசனம் ௨௯

فَذَكِّرْ فَمَآ اَنْتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَّلَا مَجْنُوْنٍۗ   ( الطور: ٢٩ )

Therefore remind
فَذَكِّرْ
ஆகவே, நல்லுபதேசம் செய்வீராக!
for not you
فَمَآ أَنتَ
நீர் இல்லை
(are) by (the) grace
بِنِعْمَتِ
அருட்கொடையால்
(of) your Lord
رَبِّكَ
உமது இறைவனின்
a soothsayer
بِكَاهِنٍ
குறிசொல்பவராக(வும்)
and not a madman
وَلَا مَجْنُونٍ
பைத்தியக்காரராகவும்

Fazakkir famaaa anta bini'mati rabbika bikaahininw wa laa majnoon (aṭ-Ṭūr 52:29)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் (நிராகரிப்பவர்களுக்கு வேதனையை) ஞாபகமூட்டிக்கொண்டே இருங்கள். உங்களது இறைவனின் அருளால் நீங்கள் குறி சொல்பவருமல்ல; பைத்தியக்காரருமல்ல.

English Sahih:

So remind, [O Muhammad], for you are not, by the favor of your Lord, a soothsayer or a madman. ([52] At-Tur : 29)

1 Jan Trust Foundation

எனவே, (நபியே! நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால்) நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம்முடைய இறைவனின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர்; பைத்தியக்காரருமல்லர்.