Skip to main content

ஸூரத்துல் முஜாதலா வசனம் ௧௫

اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِيْدًاۗ اِنَّهُمْ سَاۤءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ  ( المجادلة: ١٥ )

Allah has prepared
أَعَدَّ
ஏற்படுத்தி இருக்கின்றான்
Allah has prepared
ٱللَّهُ
அல்லாஹ்
for them
لَهُمْ
அவர்களுக்கு
a punishment
عَذَابًا
வேதனையை
severe
شَدِيدًاۖ
கடுமையான(து)
Indeed, [they]
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
evil is
سَآءَ
மிகக் கெட்டவையாகும்
what they used to do
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
அவர்கள் செய்துகொண்டிருந்தவை

A'addal laahu lahum 'azaaban shadeedan innahum saaa'a maa kaanoo ya'maloon (al-Mujādilah 58:15)

Abdul Hameed Baqavi:

இவர்களுக்காக அல்லாஹ், கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். நிச்சயமாக இவர்கள் செய்யும் காரியம் மகா கெட்டது.

English Sahih:

Allah has prepared for them a severe punishment. Indeed, it was evil that they were doing. ([58] Al-Mujadila : 15)

1 Jan Trust Foundation

அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை யெல்லாம் மிகவும் கெட்டவையே.