Skip to main content

ஸூரத்துல் முஜாதலா வசனம் ௧௯

اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطٰنُ فَاَنْسٰىهُمْ ذِكْرَ اللّٰهِ ۗ اُولٰۤىِٕكَ حِزْبُ الشَّيْطٰنِۗ اَلَآ اِنَّ حِزْبَ الشَّيْطٰنِ هُمُ الْخٰسِرُوْنَ  ( المجادلة: ١٩ )

Has overcome
ٱسْتَحْوَذَ
ஆதிக்கம் செலுத்துகின்றான்
them
عَلَيْهِمُ
அவர்கள் மீது
the Shaitaan
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
so he made them forget
فَأَنسَىٰهُمْ
அவர்களுக்கு மறக்கவைத்து விட்டான்
(the) remembrance
ذِكْرَ
நினைவை
(of) Allah
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
Those
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
(are the) party
حِزْبُ
கட்சியினர்
(of) the Shaitaan
ٱلشَّيْطَٰنِۚ
ஷைத்தானின்
No doubt!
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
Indeed (the) party
إِنَّ حِزْبَ
நிச்சயமாக கட்சியினர்தான்
(of) the Shaitaan
ٱلشَّيْطَٰنِ
ஷைத்தானின்
they
هُمُ
அவர்கள்தான்
(will be) the losers
ٱلْخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்

Istahwaza 'alaihimush shaitaanu fa ansaahum zikral laah; ulaaa'ika hizbush shaitaaan; alaaa innaa hizbash shaitaani humul khaasiroon (al-Mujādilah 58:19)

Abdul Hameed Baqavi:

ஷைத்தான் இவர்களை ஜெயித்து, அல்லாஹ்வைப் பற்றிய எண்ணத்தையே இவர்களுக்கு மறக்கடித்து விட்டான். இவர்கள்தாம் ஷைத்தானுடைய கூட்டத்தினர். ஷைத்தானுடைய கூட்டத்தினர் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

English Sahih:

Satan has overcome them and made them forget the remembrance of Allah. Those are the party of Satan. Unquestionably, the party of Satan – they will be the losers. ([58] Al-Mujadila : 19)

1 Jan Trust Foundation

அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர்; அறிந்து கொள்க; ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!