Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௧௭

اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ مَنْ يَّضِلُّ عَنْ سَبِيْلِهٖۚ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ   ( الأنعام: ١١٧ )

Indeed
إِنَّ
நிச்சயமாக
your Lord He
رَبَّكَ هُوَ
உம் இறைவன்தான்
knows best
أَعْلَمُ
மிக அறிந்தவன்
who
مَن
எவரை
strays
يَضِلُّ
வழிகெடுவார்
from
عَن
இருந்து
His way
سَبِيلِهِۦۖ
அவனுடைய பாதையில்
and He
وَهُوَ
அவன்
(is) most knowing
أَعْلَمُ
மிக அறிந்தவன்
of the guided-ones
بِٱلْمُهْتَدِينَ
நேர்வழி பெற்றவர்களை

Inna rabbaka Huwa a'lamu mai yadillu 'an sabeelihee wa Huwa a'lamu bilmuhtadeen (al-ʾAnʿām 6:117)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவன், தன் வழியில் இருந்து தவறியவர்கள் யார்? என்பதை நன்கறிவான். (அவ்வாறே) நேரான வழியில் இருப்பவர்களையும் அவன் நன்கறிவான்.

English Sahih:

Indeed, your Lord is most knowing of who strays from His way, and He is most knowing of the [rightly] guided. ([6] Al-An'am : 117)

1 Jan Trust Foundation

நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத்தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் - அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான்.