Skip to main content

ஸூரத்துத் தலாஃக் வசனம் ௩

وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُۗ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ۗاِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖۗ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا   ( الطلاق: ٣ )

And He will provide for him
وَيَرْزُقْهُ
இன்னும் அவருக்கு உணவளிப்பான்
from where
مِنْ حَيْثُ
விதத்தில் இருந்து
not he thinks
لَا يَحْتَسِبُۚ
அவர் எண்ணாத
And whoever puts his trust
وَمَن يَتَوَكَّلْ
எவர் நம்பிக்கை வைப்பாரோ
upon Allah
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
then He
فَهُوَ
அவனே
(is) sufficient for him
حَسْبُهُۥٓۚ
அவருக்குப் போதுமானவன்
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(will) accomplish
بَٰلِغُ
நிறைவேற்றுவான்
His purpose
أَمْرِهِۦۚ
தனது காரியத்தை
Indeed
قَدْ
திட்டமாக
has set
جَعَلَ
ஏற்படுத்தினான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
for every thing
لِكُلِّ شَىْءٍ
ஒவ்வொன்றுக்கும்
a measure
قَدْرًا
ஓர் அளவை

Wa yarzuqhu min haisu laa yahtasib; wa many yatawakkal 'alal laahi fahuwa husbuh; innal laaha baalighu amrih; qad ja'alal laahu likulli shai'in qadraa (aṭ-Ṭalāq̈ 65:3)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகின்றார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ்தான் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.)

English Sahih:

And will provide for him from where he does not expect. And whoever relies upon Allah – then He is sufficient for him. Indeed, Allah will accomplish His purpose. Allah has already set for everything a [decreed] extent. ([65] At-Talaq : 3)

1 Jan Trust Foundation

அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான்; மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்; நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தை நிறைவாக்குபவன் - திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அளவை உண்டாக்கி வைத்திருக்கின்றான்.