Skip to main content

ஸூரத்துல் கலம்; வசனம் ௪௩

خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۗوَقَدْ كَانُوْا يُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ وَهُمْ سَالِمُوْنَ   ( القلم: ٤٣ )

Humbled
خَٰشِعَةً
தாழ்ந்து இருக்கும்
their eyes
أَبْصَٰرُهُمْ
அவர்களின் பார்வைகள்
will cover them
تَرْهَقُهُمْ
அவர்களை சூழும்
humiliation
ذِلَّةٌۖ
இழிவு
And indeed they were called
وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ
அவர்கள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
to prostrate while they (were) sound
إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَٰلِمُونَ
தொழுகைக்கு/அவர்கள் சுகமானவர்களாக இருந்தபோது

Khaashi'atan absaaruhum tarhaquhum zillatunw wa qad kaanoo yud'awna ilassujoodi wa hum saalimoon (al-Q̈alam 68:43)

Abdul Hameed Baqavi:

அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதனை நிராகரித்துவிட்டனர்.)

English Sahih:

Their eyes humbled, humiliation will cover them. And they used to be invited to prostration while they were sound. ([68] Al-Qalam : 43)

1 Jan Trust Foundation

அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக் கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது, ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர்.)