Skip to main content

ஸூரத்துல் கலம்; வசனம் ௫௧

وَاِنْ يَّكَادُ الَّذِيْنَ كَفَرُوْا لَيُزْلِقُوْنَكَ بِاَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُوْلُوْنَ اِنَّهٗ لَمَجْنُوْنٌ ۘ  ( القلم: ٥١ )

And indeed would almost
وَإِن يَكَادُ
நிச்சயமாக நெருங்கினார்(கள்)
those who disbelieve
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
surely make you slip
لَيُزْلِقُونَكَ
உம்மை நீக்கிவிட
with their eyes
بِأَبْصَٰرِهِمْ
தங்கள் பார்வைகளால்
when they hear
لَمَّا سَمِعُوا۟
அவர்கள் செவியுற்றபோது
the Message
ٱلذِّكْرَ
அறிவுரையை
and they say
وَيَقُولُونَ
இன்னும் அவர்கள் கூறினார்கள்
"Indeed he
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
(is) surely mad"
لَمَجْنُونٌ
ஒரு பைத்தியக்காரர்தான்

Wa iny-yakaadul lazeena kafaroo la-yuzliqoonaka biabsaarihim lammaa saml'uz-Zikra wa yaqooloona innahoo lamajnoon (al-Q̈alam 68:51)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும் போதெல்லாம், அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உங்களை வீழ்த்தி விடுபவர்களைப் போல் (கோபத்துடன் விரைக்க விரைக்கப்) பார்க்கின்றனர். அன்றி, (உங்களைப் பற்றி) நிச்சயமாக, அவர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.

English Sahih:

And indeed, those who disbelieve would almost make you slip with their eyes [i.e., looks] when they hear the message, and they say, "Indeed, he is mad." ([68] Al-Qalam : 51)

1 Jan Trust Foundation

மேலும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நல்லுபதேசத்தை (குர்ஆனை) கேட்கும் போது, தங்களுடைய பார்வைகளால் உம்மை வீழ்த்திட நெருங்குகிறார்கள்; “நிச்சயமாக அவர் பைத்தியக்காரர்” என்றும் கூறுகின்றனர்.