Skip to main content

ஸூரத்துந் நாஜிஆத் வசனம் ௨௫

فَاَخَذَهُ اللّٰهُ نَكَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰىۗ  ( النازعات: ٢٥ )

So seized him
فَأَخَذَهُ
ஆகவே அவனைப் பிடித்தான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
(with) an exemplary punishment
نَكَالَ
தண்டனையைக் கொண்டு
(for) the last
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
and the first
وَٱلْأُولَىٰٓ
இன்னும் இம்மை

Fa-akha zahul laahu nakalal aakhirati wal-oola. (an-Nāziʿāt 79:25)

Abdul Hameed Baqavi:

ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக்கொண்டான்.

English Sahih:

So Allah seized him in exemplary punishment for the last and the first [transgression].. ([79] An-Nazi'at : 25)

1 Jan Trust Foundation

இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.