وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ۗ ۩ ( الإنشقاق: ٢١ )
And when is recited
وَإِذَا قُرِئَ
இன்னும் ஓதப்பட்டால்
to them
عَلَيْهِمُ
அவர்கள் மீது
the Quran
ٱلْقُرْءَانُ
அல்குர்ஆன்
not they prostrate?
لَا يَسْجُدُونَ۩
அவர்கள் சிரம் பணிவதில்லை
Wa izaa quri'a 'alaihimul Quraanu laa yasjudoon (al-ʾInšiq̈āq̈ 84:21)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்கு இந்தக் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்ட போதிலும், (இறைவனை) அவர்கள் சிரம் பணிந்து வணங்குவது இல்லை.
English Sahih:
And when the Quran is recited to them, they do not prostrate [to Allah]? ([84] Al-Inshiqaq : 21)