Skip to main content

ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம் ௨௫

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ ࣖ   ( الإنشقاق: ٢٥ )

Except
إِلَّا
தவிர
those who believe
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
and do
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
righteous deeds
ٱلصَّٰلِحَٰتِ
நற்செயல்கள்
For them
لَهُمْ
அவர்களுக்கு
(is) a reward
أَجْرٌ
நன்மை (கூலி)
never ending
غَيْرُ مَمْنُونٍۭ
முடிவுறாத

Illal lazeena aamanoo wa 'amilus saalihaati lahum ajrun ghairu mamnoon (al-ʾInšiq̈āq̈ 84:25)

Abdul Hameed Baqavi:

எனினும், இவர்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களுக்கு (என்றென்றுமே) முடிவுறாத (நற்)கூலியுண்டு.

English Sahih:

Except for those who believe and do righteous deeds. For them is a reward uninterrupted. ([84] Al-Inshiqaq : 25)

1 Jan Trust Foundation

எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.