Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௬௩

اَلَمْ يَعْلَمُوْٓا اَنَّهٗ مَنْ يُّحَادِدِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاَنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خَالِدًا فِيْهَاۗ ذٰلِكَ الْخِزْيُ الْعَظِيْمُ   ( التوبة: ٦٣ )

Do not they know
أَلَمْ يَعْلَمُوٓا۟
அவர்கள் அறியவில்லையா?
that he
أَنَّهُۥ
நிச்சயமாக செய்தி
who
مَن
எவர்
opposes
يُحَادِدِ
முரண்படுவார்
Allah
ٱللَّهَ
அல்லாஹ்வுக்கு
and His Messenger
وَرَسُولَهُۥ
இன்னும் அவனுடைய தூதருக்கு
[then] that
فَأَنَّ
நிச்சயமாக
for him
لَهُۥ
அவருக்கு
(is the) Fire
نَارَ
நெருப்பு
(of) Hell
جَهَنَّمَ
நரகத்தின்
(will) abide forever
خَٰلِدًا
நிரந்தரமானவர்
in it?
فِيهَاۚ
அதில்
That
ذَٰلِكَ
இதுதான்
(is) the disgrace
ٱلْخِزْىُ
இழிவு, கேவலம்
the great
ٱلْعَظِيمُ
பெரிய

Alam ya'lamooo annahoo mai yuhaadidillaaha wa Rasoolahoo faanna lahoo Naara jahannama khaalidan feehaa; zaalikal khizyul 'Azeem (at-Tawbah 9:63)

Abdul Hameed Baqavi:

எவன் உண்மையாகவே அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக நரகத்தின் நெருப்புதான் கிடைக்கும். அதில் அவன் (என்றென்றும்) தங்கி விடுவான் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லையா? இதுதான் மகத்தான இழிவாகும்.

English Sahih:

Do they not know that whoever opposes Allah and His Messenger – that for him is the fire of Hell, wherein he will abide eternally? That is the great disgrace. ([9] At-Tawbah : 63)

1 Jan Trust Foundation

எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் - இது பெரும் இழிவாகும்.