Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௯௨

وَّلَا عَلَى الَّذِيْنَ اِذَا مَآ اَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَآ اَجِدُ مَآ اَحْمِلُكُمْ عَلَيْهِ ۖتَوَلَّوْا وَّاَعْيُنُهُمْ تَفِيْضُ مِنَ الدَّمْعِ حَزَنًا اَلَّا يَجِدُوْا مَا يُنْفِقُوْنَۗ   ( التوبة: ٩٢ )

And not
وَلَا
இன்னும் இல்லை
on
عَلَى
மீது
those who
ٱلَّذِينَ
எவர்கள்
when when they came to you
إِذَا مَآ أَتَوْكَ
அவர்கள் வந்தால் உம்மிடம்
that you provide them with mounts
لِتَحْمِلَهُمْ
நீர் ஏற்றுவதற்காக/அவர்களை
you said
قُلْتَ
கூறினீர்
"Not I find
لَآ أَجِدُ
நான்பெறவில்லையே
what to mount you
مَآ أَحْمِلُكُمْ
எதை/ஏற்றுவேன்/உங்களை
on [it]
عَلَيْهِ
அதன் மீது
They turned back
تَوَلَّوا۟
திரும்பினர்
with their eyes
وَّأَعْيُنُهُمْ
அவர்களுடைய கண்கள்
flowing
تَفِيضُ
பொங்கி வழிகின்றன
[of] (with) the tears
مِنَ ٱلدَّمْعِ
கண்ணீரால்
(of) sorrow
حَزَنًا
கவலையினால்
that not they find
أَلَّا يَجِدُوا۟
பெறமாட்டார்கள் என்பதற்காக
what they (could) spend
مَا يُنفِقُونَ
எதை/செலவழிப்பார்கள்

Wa laa 'alal lazeena izaa maaa atawka litahmilahum qulta laaa ajidu maaa ahmilukum 'alaihi tawallaw wa a'yunuhum tafeedu minaddam'i hazanan allaa yajidoo maa yunfiqoon (at-Tawbah 9:92)

Abdul Hameed Baqavi:

(போருக்குரிய) வாகனத்தை நீங்கள் தருவீர்கள் என உங்களிடம் வந்தவர்களுக்கு "உங்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனம் என்னிடம் இல்லையே" என்று நீங்கள் கூறிய சமயத்தில், தங்களிடமும் செலவுக்குரிய பொருள் இல்லாதுபோன துக்கத்தினால் எவர்கள் தங்கள் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடித்தவர்களாக (தம் இருப்பிடம்) திரும்பிச் சென்றார்களோ அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாததைப் பற்றி யாதொரு குற்றமுமில்லை.)

English Sahih:

Nor [is there blame] upon those who, when they came to you for you to take them along, you said, "I can find nothing upon which to carry you." They turned back while their eyes overflowed with tears out of grief that they could not find something to spend [for the cause of Allah]. ([9] At-Tawbah : 92)

1 Jan Trust Foundation

போருக்குச் செல்லத் தங்களுக்கு வாகனம் தேவைப்பட்டு உம்மிடம் வந்தவர்களிடம் “உங்களை நான் ஏற்றி விடக்கூடிய வாகனங்கள் என்னிடம் இல்லையே” என்று நீர் கூறிய போது, (போருக்காகத்) தாங்களே செலவு செய்து கொள்ள வசதியில்லையே என்று எண்ணித் துக்கத்தால் தங்களின் கண்களில் கண்ணீர் வடித்தவர்களாகத் திரும்பிச் சென்று விட்டார்களே அவர்கள் மீதும் (போருக்குச் செல்லாதது பற்றி) எவ்வித குற்றமும் இல்லை.