فَلَا تَعْجَلْ عَلَيْهِمْۗ اِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا ۗ ( مريم: ٨٤ )
So (do) not make haste
فَلَا تَعْجَلْ
ஆகவே அவசரப்படாதீர்
against them
عَلَيْهِمْۖ
அவர்கள் மீது
Only
إِنَّمَا
நிச்சயமாக நாம்
We count
نَعُدُّ
எண்ணுகிறோம்
for them
لَهُمْ
அவர்களுக்காக
a number
عَدًّا
எண்ணுதல்
Falaa ta'jal alaihim innamaa na 'uddu lahum 'addaa (Maryam 19:84)
Abdul Hameed Baqavi:
ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீங்கள் அவசரப்படாதீர்கள். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம்.
English Sahih:
So be not impatient over them. We only count out [i.e., allow] to them a [limited] number. ([19] Maryam : 84)