Skip to main content

ஸூரத்து மர்யம் வசனம் ௯௩

اِنْ كُلُّ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّآ اٰتِى الرَّحْمٰنِ عَبْدًا ۗ  ( مريم: ٩٣ )

Not
إِن
இல்லை
all
كُلُّ
ஒவ்வொருவரும்
who (are) in the heavens
مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ள
and the earth
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
but
إِلَّآ
தவிர
(will) come
ءَاتِى
வருவாரே
(to) the Most Gracious
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனிடம்
(as) a slave
عَبْدًا
அடிமையாக

In kullu man fis samaawaati wal ardi illaaa aatir Rahmaani 'abdaa (Maryam 19:93)

Abdul Hameed Baqavi:

ஏனென்றால், வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகின்றது.

English Sahih:

There is no one in the heavens and earth but that he comes to the Most Merciful as a servant. ([19] Maryam : 93)

1 Jan Trust Foundation

ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை.