Skip to main content

ஸூரத்துல் அன்பியா வசனம் ௬௨

قَالُوْٓا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا يٰٓاِبْرٰهِيْمُ ۗ  ( الأنبياء: ٦٢ )

They said
قَالُوٓا۟
கூறினர்
"Have you
ءَأَنتَ
நீர்தான்
done
فَعَلْتَ
செய்தீரா
this
هَٰذَا
இதை
to our gods
بِـَٔالِهَتِنَا
எங்கள் கடவுள்களுடன்
O Ibrahim?"
يَٰٓإِبْرَٰهِيمُ
இப்றாஹீமே

Qaalooo 'a-anta fa'alta haazaa bi aalihatinaa yaaa Ibraaheem (al-ʾAnbiyāʾ 21:62)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறு இப்ராஹீமை கொண்டு வந்து அவரை நோக்கி) "இப்ராஹீமே! எங்களுடைய தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீங்கள்தானோ?" என்று கேட்டனர்.

English Sahih:

They said, "Have you done this to our gods, O Abraham?" ([21] Al-Anbya : 62)

1 Jan Trust Foundation

“இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.