وَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِيْنَ ۚ ( الأنبياء: ٧٠ )
And they intended for him
وَأَرَادُوا۟ بِهِۦ
அவருக்கு நாடினர்
a plan
كَيْدًا
ஒரு சூழ்ச்சியை
but We made them
فَجَعَلْنَٰهُمُ
அவர்களையே ஆக்கிவிட்டோம்
the greatest losers
ٱلْأَخْسَرِينَ
நஷ்டவாளிகளாக
Wa araadoo bihee kaidan faja'alnaahumul akhsareen (al-ʾAnbiyāʾ 21:70)
Abdul Hameed Baqavi:
அவர்கள் இப்ராஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம்.
English Sahih:
And they intended for him a plan [i.e., harm], but We made them the greatest losers. ([21] Al-Anbya : 70)