Skip to main content

ஸூரத்துல் ஃபுர்ஃகான் வசனம் ௬௧

تَبٰرَكَ الَّذِيْ جَعَلَ فِى السَّمَاۤءِ بُرُوْجًا وَّجَعَلَ فِيْهَا سِرَاجًا وَّقَمَرًا مُّنِيْرًا   ( الفرقان: ٦١ )

Blessed is He
تَبَارَكَ
மிக்க அருள் நிறைந்தவன்
Who has placed
ٱلَّذِى جَعَلَ
எவன்/அமைத்தான்
in the skies
فِى ٱلسَّمَآءِ
வானங்களில்
constellations
بُرُوجًا
பெரும் கோட்டைகளை
and has placed
وَجَعَلَ
இன்னும் அமைத்தான்
therein
فِيهَا
அதில்
a lamp
سِرَٰجًا
சூரியனையும்
and a moon
وَقَمَرًا
சந்திரனையும்
shining
مُّنِيرًا
ஒளிரும்

Tabaarakal lazee ja'ala fis samaaa'i buroojanw wa ja'ala feehaa siraajanw wa qamaram muneeraa (al-Furq̈ān 25:61)

Abdul Hameed Baqavi:

(அந்த ரஹ்மான்) மிக்க பாக்கியமுடையவன். அவன்தான் வானத்தில் நட்சத்திரங்களை அமைத்து, அதில் (சூரியனை) ஒளியாகவும், சந்திரனைப் பிரகாசம் தரக்கூடியதாகவும் அமைத்தான்.

English Sahih:

Blessed is He who has placed in the sky great stars and placed therein a [burning] lamp and luminous moon. ([25] Al-Furqan : 61)

1 Jan Trust Foundation

வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.