Skip to main content

ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௨௧௬

فَاِنْ عَصَوْكَ فَقُلْ اِنِّيْ بَرِيْۤءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۚ   ( الشعراء: ٢١٦ )

Then if they disobey you
فَإِنْ عَصَوْكَ
அவர்கள் உமக்கு மாறு செய்தால்
then say
فَقُلْ
கூறுவீராக
"Indeed I am
إِنِّى
நிச்சயமாக நான்
innocent
بَرِىٓءٌ
நீங்கியவன்
of what you do"
مِّمَّا تَعْمَلُونَ
நீங்கள் செய்வதிலிருந்து

Fa in asawka faqul innee bareee'um mimmmaa ta'maloon (aš-Šuʿarāʾ 26:216)

Abdul Hameed Baqavi:

ஆனால், அவர்கள் உங்களுக்கு மாறு செய்தால் "நிச்சயமாக நான் உங்கள் செயலிலிருந்து விலகிவிட்டேன்" என்று கூறி,

English Sahih:

And if they disobey you, then say, "Indeed, I am disassociated from what you are doing." ([26] Ash-Shu'ara : 216)

1 Jan Trust Foundation

ஆனால், அவர்கள் உமக்கு மாறு செய்வார்களாயின்| “நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டேன்” என்று கூறிவிடுவீராக!