Skip to main content

ஸூரத்துஷ்ஷுஃரா வசனம் ௬௩

فَاَوْحَيْنَآ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَۗ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِ ۚ   ( الشعراء: ٦٣ )

Then We inspired
فَأَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
to Musa
إِلَىٰ مُوسَىٰٓ
மூஸாவிற்கு
[that] "Strike
أَنِ ٱضْرِب
அடிப்பீராக! என்று
with your staff
بِّعَصَاكَ
உமது தடியைக் கொண்டு
the sea"
ٱلْبَحْرَۖ
கடலை
So it parted
فَٱنفَلَقَ
ஆக, அது பிளந்தது
and became
فَكَانَ
இருந்தது
each
كُلُّ
ஒவ்வொரு
part
فِرْقٍ
பிளவும்
like the mountain
كَٱلطَّوْدِ
மலைப் போன்று
[the] great
ٱلْعَظِيمِ
பெரிய

Fa awhainaaa ilaa Moosaaa anidrib bi'asaakal bahra fanfalaqa fakaana kullu firqin kattawdil 'azeem (aš-Šuʿarāʾ 26:63)

Abdul Hameed Baqavi:

ஆகவே, நாம் மூஸாவை நோக்கி "நீங்கள் உங்களுடைய தடியினால் இந்தக் கடலை அடியுங்கள்" என வஹீ அறிவித்தோம். (அவர் அடிக்கவே) அது (பல வழிகளாகப்) பிளந்துவிட்டது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலைகளைப் போல் இருந்தது.

English Sahih:

Then We inspired to Moses, "Strike with your staff the sea," and it parted, and each portion was like a great towering mountain. ([26] Ash-Shu'ara : 63)

1 Jan Trust Foundation

உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.