Skip to main content

ஸூரத்து யாஸீன் வசனம் ௪௩

وَاِنْ نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيْخَ لَهُمْ وَلَاهُمْ يُنْقَذُوْنَۙ  ( يس: ٤٣ )

And if We will
وَإِن نَّشَأْ
நாம் நாடினால்
We could drown them;
نُغْرِقْهُمْ
அவர்களை மூழ்கடிப்போம்
then not (would be) a responder to a cry for them
فَلَا صَرِيخَ لَهُمْ
அவர்களுக்கு உதவியாளர் அறவே இல்லை
and not they would be saved
وَلَا هُمْ يُنقَذُونَ
இன்னும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்

Wa in nashaa nughriqhum falaa sareekha lahum wa laa hum yunqazoon (Yāʾ Sīn 36:43)

Abdul Hameed Baqavi:

நாம் விரும்பினால் அவர்களை (கடலில்) மூழ்கடித்து விடுவோம். அச்சமயம் (அபயக் குரலில்) அவர்களை பாதுகாப்ப வர்கள் ஒருவரும் இருக்கமாட்டார். அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.

English Sahih:

And if We should will, We could drown them; then no one responding to a cry would there be for them, nor would they be saved ([36] Ya-Sin : 43)

1 Jan Trust Foundation

அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.