Skip to main content

ஸூரத்து ஸாத் வசனம் ௫௭

هٰذَاۙ فَلْيَذُوْقُوْهُ حَمِيْمٌ وَّغَسَّاقٌۙ  ( ص: ٥٧ )

This (is so)! Then let them taste it
هَٰذَا فَلْيَذُوقُوهُ
இவை, இவற்றை அவர்கள் சுவைக்கட்டும்
boiling fluid
حَمِيمٌ
கொதி நீரும்
and purulence
وَغَسَّاقٌ
சீல் சலமும்

Haazaa falyazooqoohu hameemunw wa ghassaaq (Ṣād 38:57)

Abdul Hameed Baqavi:

(அவர்களை நோக்கி,) "இதோ! கொதித்த நீரும், சீழ் ஜலமும்! அதனை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்).

English Sahih:

This – so let them taste it – is scalding water and [foul] purulence. ([38] Sad : 57)

1 Jan Trust Foundation

இது (தீயோர்களுக்காக); ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் - கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும்.