Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௧௧

وَمَنْ يَّكْسِبْ اِثْمًا فَاِنَّمَا يَكْسِبُهٗ عَلٰى نَفْسِهٖ ۗ وَكَانَ اللّٰهُ عَلِيْمًا حَكِيْمًا   ( النساء: ١١١ )

And whoever earns
وَمَن يَكْسِبْ
இன்னும் எவர்/சம்பாதிப்பார்
sin
إِثْمًا
ஒரு பாவத்தை
then only
فَإِنَّمَا
எல்லாம்
he earns it
يَكْسِبُهُۥ
சம்பாதிப்பார்/அதை
against his soul
عَلَىٰ نَفْسِهِۦۚ
தனக்கெதிராகத்தான்
And is Allah
وَكَانَ ٱللَّهُ
அல்லாஹ் இருக்கின்றான்
All-Knowing
عَلِيمًا
நன்கறிந்தவனாக
All-Wise
حَكِيمًا
ஞானவானாக

Wa mai yaksib isman fa innamaa yaksibuhoo 'alaa nafsih; wa kaanal laahu 'Aleeman hakeemaa (an-Nisāʾ 4:111)

Abdul Hameed Baqavi:

எவன் பாவத்தைச் சம்பாதிக்கின்றானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடாகவே அதனைச் சம்பாதிக்கின்றான். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

And whoever earns [i.e., commits] a sin only earns it against himself. And Allah is ever Knowing and Wise. ([4] An-Nisa : 111)

1 Jan Trust Foundation

எவன் பாவத்தைச் சம்பாதிக்கிறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.