اَمْ لَهُمْ نَصِيْبٌ مِّنَ الْمُلْكِ فَاِذًا لَّا يُؤْتُوْنَ النَّاسَ نَقِيْرًاۙ ( النساء: ٥٣ )
Or
أَمْ
அல்லது
for them
لَهُمْ
இவர்களுக்கு
(is) a share
نَصِيبٌ
பங்கு
of the Kingdom?
مِّنَ ٱلْمُلْكِ
ஆட்சியில்
Then
فَإِذًا
அவ்வாறிருந்தால்
not would they give
لَّا يُؤْتُونَ
கொடுக்க மாட்டார்கள்
the people
ٱلنَّاسَ
மக்களுக்கு
(even as much as the) speck on a date seed
نَقِيرًا
கீறல் அளவும்
Am lahum naseebum minal mulki fa izal laa yu'toonan naasa naqeeraa (an-Nisāʾ 4:53)
Abdul Hameed Baqavi:
இவர்களுக்கு இவ்வுலக ஆட்சியில் சொற்ப பங்காவது இருக்கின்றதா? அவ்வாறிருந்தால் மனிதர்களுக்கு ஒரு எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.
English Sahih:
Or have they a share of dominion? Then [if that were so], they would not give the people [even as much as] the speck on a date seed. ([4] An-Nisa : 53)