Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫௪

اَمْ يَحْسُدُوْنَ النَّاسَ عَلٰى مَآ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖۚ فَقَدْ اٰتَيْنَآ اٰلَ اِبْرٰهِيْمَ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَاٰتَيْنٰهُمْ مُّلْكًا عَظِيْمًا   ( النساء: ٥٤ )

Or
أَمْ
அல்லது
are they jealous
يَحْسُدُونَ
பொறாமைப்படுகி றார்கள்
(of) the people
ٱلنَّاسَ
மக்களை
for
عَلَىٰ
மீது
what gave them
مَآ ءَاتَىٰهُمُ
எது/கொடுத்தான்/ அவர்களுக்கு
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
from His Bounty?
مِن فَضْلِهِۦۖ
தன் அருளிலிருந்து
But surely
فَقَدْ
திட்டமாக
We gave
ءَاتَيْنَآ
கொடுத்தோம்
(the) family
ءَالَ
குடும்பத்தாருக்கு
(of) Ibrahim
إِبْرَٰهِيمَ
இப்ராஹீமுடைய
the Book
ٱلْكِتَٰبَ
வேதத்தை
and [the] wisdom
وَٱلْحِكْمَةَ
இன்னும் ஞானத்தை
and [We] gave them
وَءَاتَيْنَٰهُم
இன்னும் கொடுத்தோம்/ அவர்களுக்கு
a kingdom
مُّلْكًا
ஆட்சியை
great
عَظِيمًا
பெரிய

Am yahsudoonan naasa 'alaa maaa aataahumul laahu min fadlihee faqad aatainaaa Aala Ibraaheemal Kitaaba wal Hikmata wa aatainaahum mulkan 'azeemaa (an-Nisāʾ 4:54)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் மனிதர்களில் சிலருக்கு வழங்கியுள்ள அருளைப் பற்றி இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? நிச்சயமாக நாம் இப்ராஹீமுடைய சந்ததிகளுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்து, அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.

English Sahih:

Or do they envy people for what Allah has given them of His bounty? But We had already given the family of Abraham the Scripture and wisdom and conferred upon them a great kingdom. ([4] An-Nisa : 54)

1 Jan Trust Foundation

அல்லாஹ் தன் அருளினால் மனிதர்களுக்கு வழங்கியவற்றின்மீது இவர்கள் பொறாமை கொள்கின்றார்களா? இன்னும் நாம் நிச்சயமாக இப்ராஹீமின் சந்ததியினருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம்; அத்துடன் மாபெரும் அரசாங்கத்தையும் அவர்களுக்குக் கொடுத்தோம்.