Skip to main content

ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா வசனம் ௩௫

وَمَا يُلَقّٰىهَآ اِلَّا الَّذِيْنَ صَبَرُوْاۚ وَمَا يُلَقّٰىهَآ اِلَّا ذُوْ حَظٍّ عَظِيْمٍ  ( فصلت: ٣٥ )

And not it is granted
وَمَا يُلَقَّىٰهَآ
இதை கொடுக்கப்பட மாட்டார்கள்
except
إِلَّا
தவிர
(to) those who (are) patient
ٱلَّذِينَ صَبَرُوا۟
பொறுமையாளர்கள்
and not it is granted
وَمَا يُلَقَّىٰهَآ
இன்னும் இதை கொடுக்கப்பட மாட்டார்கள்
except (to the) owner (of) fortune great
إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ
பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர

Wa maa yulaqqaahaaa illal lazeena sabaroo wa maa yulaqqaahaaa illaa zoo hazzin 'azeem (Fuṣṣilat 41:35)

Abdul Hameed Baqavi:

பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடைய மாட்டார்கள். அன்றி, பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதனை அடையமாட்டார்கள்.

English Sahih:

But none is granted it except those who are patient, and none is granted it except one having a great portion [of good]. ([41] Fussilat : 35)

1 Jan Trust Foundation

பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்; மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.