Skip to main content

ஸூரத்துஜ் ஜுக்ருஃப் வசனம் ௭௬

وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْا هُمُ الظّٰلِمِيْنَ  ( الزخرف: ٧٦ )

And not We wronged them
وَمَا ظَلَمْنَٰهُمْ
நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை
but
وَلَٰكِن
எனினும்
they were
كَانُوا۟
இருந்தார்கள்
themselves
هُمُ
அவர்கள்தான்
wrongdoers
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களாக

Wa maa zalamnaahum wa laakin kaanoo humuz zaalimeen (az-Zukhruf 43:76)

Abdul Hameed Baqavi:

நாம் அவர்களுக்கு யாதொரு தீங்கும் இழைத்துவிடவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.

English Sahih:

And We did not wrong them, but it was they who were the wrongdoers. ([43] Az-Zukhruf : 76)

1 Jan Trust Foundation

எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே.