Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௫௮

وَاِذَا نَادَيْتُمْ اِلَى الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا ۗذٰلِكَ بِاَ نَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ  ( المائدة: ٥٨ )

And when you make a call
وَإِذَا نَادَيْتُمْ
நீங்கள் அழைத்தால்
for the prayer
إِلَى ٱلصَّلَوٰةِ
தொழுகைக்கு
they take it
ٱتَّخَذُوهَا
அதை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்
(in) ridicule
هُزُوًا
பரிகாசமாக
and fun
وَلَعِبًاۚ
இன்னும் விளையாட்டாக
That
ذَٰلِكَ
அது
(is) because they
بِأَنَّهُمْ
காரணம்/நிச்சயமாக அவர்கள்
(are) a people
قَوْمٌ
மக்கள்
(who do) not understand
لَّا يَعْقِلُونَ
புரிய மாட்டார்கள்

Wa izaa naadaitum ilas Salaatit takhazoohaa huzu wan'w wa la'ibaa; zaalika biannnahum qawmul laa ya'qiloon (al-Māʾidah 5:58)

Abdul Hameed Baqavi:

நீங்கள் (அவர்களைத்) தொழுகைக்கு அழைத்தால் அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே அவர்கள் (முற்றிலும்) அறிவில்லாத மக்களாக இருப்பதுதான் இதற்குரிய காரணமாகும்!

English Sahih:

And when you call to prayer, they take it in ridicule and amusement. That is because they are a people who do not use reason. ([5] Al-Ma'idah : 58)

1 Jan Trust Foundation

இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.