Skip to main content

ஸூரத்துர் ரஹ்மான் வசனம் ௧௭

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِۚ   ( الرحمن: ١٧ )

Lord (of) the two Easts
رَبُّ ٱلْمَشْرِقَيْنِ
இறைவன்/இரு கிழக்கு திசைகளின்
and Lord
وَرَبُّ
இன்னும் இறைவன்
(of) the two Wests
ٱلْمَغْرِبَيْنِ
இரு மேற்கு திசைகளின்

Rabbul mashriqayni wa Rabbul maghribayni (ar-Raḥmān 55:17)

Abdul Hameed Baqavi:

(சூரியன், சந்திரன் இரண்டும்) உதிக்கும் இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன். மேலும், (அவைகள்) மறையும் இரு திசைகளுக்கும் அவனே சொந்தக்காரன்.

English Sahih:

[He is] Lord of the two sunrises and Lord of the two sunsets. ([55] Ar-Rahman : 17)

1 Jan Trust Foundation

இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.