Skip to main content

ஸூரத்துல் கலம்; வசனம் ௪௯

لَوْلَآ اَنْ تَدَارَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَاۤءِ وَهُوَ مَذْمُوْمٌ   ( القلم: ٤٩ )

If not that overtook him a Favor
لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌ
அவரை அடைந்திருக்காவிட்டால்/அருள்
from his Lord
مِّن رَّبِّهِۦ
அவருடைய இறைவனிடமிருந்து
surely he would have been thrown
لَنُبِذَ
எறியப்பட்டிருப்பார்
onto (the) naked shore
بِٱلْعَرَآءِ
ஒரு பெருவெளியில்
while he
وَهُوَ
அவர் இருந்தார்
(was) blamed
مَذْمُومٌ
பழிப்பிற்குரிய வராகத்தான்

Law laaa an tadaara kahoo ni'matum mir rabbihee lanubiza bil'araaa'i wa huwa mazmoom (al-Q̈alam 68:49)

Abdul Hameed Baqavi:

அவருடைய இறைவனின் அருள் அவரை அடையா திருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார்.

English Sahih:

If not that a favor [i.e., mercy] from his Lord overtook him, he would have been thrown onto the naked shore while he was censured. ([68] Al-Qalam : 49)

1 Jan Trust Foundation

அவருடைய இறைவனிடமிருந்து அருள் கொடை அவரை அடையாதிருந்தால், அவர் பழிக்கப்பட்டவராக வெட்டவெளியில் எறியப்பட்டிருப்பார்.