وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْاَقَاوِيْلِۙ ( الحاقة: ٤٤ )
And if he (had) fabricated against Us
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا
அவர் இட்டுக்கட்டி பேசினால்/நம்மீது
some sayings
بَعْضَ ٱلْأَقَاوِيلِ
சில பேச்சுகளை
Wa law taqawwala 'alainaa ba'dal aqaaweel (al-Ḥāq̈q̈ah 69:44)
Abdul Hameed Baqavi:
யாதொரு வார்த்தையை அவர் எம்மீது கற்பனை செய்து பொய்யாகக் கூறினால்,
English Sahih:
And if he [i.e., Muhammad] had made up about Us some [false] sayings, ([69] Al-Haqqah : 44)