Skip to main content

ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௪௪

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ الْاَقَاوِيْلِۙ  ( الحاقة: ٤٤ )

And if he (had) fabricated against Us
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا
அவர் இட்டுக்கட்டி பேசினால்/நம்மீது
some sayings
بَعْضَ ٱلْأَقَاوِيلِ
சில பேச்சுகளை

Wa law taqawwala 'alainaa ba'dal aqaaweel (al-Ḥāq̈q̈ah 69:44)

Abdul Hameed Baqavi:

யாதொரு வார்த்தையை அவர் எம்மீது கற்பனை செய்து பொய்யாகக் கூறினால்,

English Sahih:

And if he [i.e., Muhammad] had made up about Us some [false] sayings, ([69] Al-Haqqah : 44)

1 Jan Trust Foundation

அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -