Skip to main content
bismillah

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَعْطَيْنَٰكَ
உமக்குக் கொடுத்தோம்
ٱلْكَوْثَرَ
‘கவ்ஸர்’ ஐ

Innaa a'taina kal kauthar

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களுக்கு "கவ்ஸர்" என்னும் (சுவர்க்கத்தின்) தடாகத்தை கொடுத்திருக்கின்றோம்.

Tafseer

فَصَلِّ
ஆகவே தொழுவீராக
لِرَبِّكَ
உம்இறைவனுக்காக
وَٱنْحَرْ
இன்னும் அறுத்துப் பலியிடுவீராக

Fa salli li rabbika wanhar

(அவைகளுக்கு நன்றி செலுத்துவதற்காக) நீங்கள் உங்களது இறைவனைத் தொழுது, குர்பானி (செய்து) கொடுத்து வாருங்கள்.

Tafseer

إِنَّ
நிச்சயமாக
شَانِئَكَ هُوَ
உம் பகைவன்தான்
ٱلْأَبْتَرُ
நன்மையற்றவன்

Inna shani-aka huwal abtar

நிச்சயமாக உங்களது எதிரிதான் சந்ததியற்றவன்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் கவ்ஸர்
القرآن الكريم:الكوثر
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Kausar
ஸூரா:108
வசனம்:3
Total Words:10
Total Characters:42
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:15
Starting from verse:6204