Skip to main content

பனீ இஸ்ராயீல் வசனம் ௭௪

وَلَوْلَآ اَنْ ثَبَّتْنٰكَ لَقَدْ كِدْتَّ تَرْكَنُ اِلَيْهِمْ شَيْـًٔا قَلِيْلًا ۙ   ( الإسراء: ٧٤ )

And if not [that] We (had) strengthened you
وَلَوْلَآ أَن ثَبَّتْنَٰكَ
நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால்/உம்மை
certainly you almost
لَقَدْ كِدتَّ
நெருங்கி இருப்பீர்
(would) have inclined
تَرْكَنُ
நீர் சாய்ந்துவிட
to them
إِلَيْهِمْ
அவர்கள் பக்கம்
(in) something
شَيْـًٔا
ஓர் அளவு
a little
قَلِيلًا
கொஞ்சம்

Wa law laaa an sabbatnaaka laqad kitta tarkanu ilaihim sha'an qaleela (al-ʾIsrāʾ 17:74)

Abdul Hameed Baqavi:

உங்களை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீங்கள் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடக் கூடுமாயிருந்தது.

English Sahih:

And if We had not strengthened you, you would have almost inclined to them a little. ([17] Al-Isra : 74)

1 Jan Trust Foundation

மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.