Skip to main content

ஸூரத்துல் மாயிதா வசனம் ௬௨

وَتَرٰى كَثِيْرًا مِّنْهُمْ يُسَارِعُوْنَ فِى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاَكْلِهِمُ السُّحْتَۗ لَبِئْسَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ  ( المائدة: ٦٢ )

And you see
وَتَرَىٰ
காண்பீர்
many
كَثِيرًا
அதிகமானவர்களை
of them
مِّنْهُمْ
அவர்களில்
hastening
يُسَٰرِعُونَ
விரைபவர்களாக
into [the] sin
فِى ٱلْإِثْمِ
பாவத்தில்
and [the] transgression
وَٱلْعُدْوَٰنِ
இன்னும் அநியாயம்
and eating
وَأَكْلِهِمُ
இன்னும் விழுங்குவது
the forbidden
ٱلسُّحْتَۚ
ஆகாத செல்வத்தை
Surely evil
لَبِئْسَ
கெட்டுவிட்டது
(is) what they were doing
مَا كَانُوا۟ يَعْمَلُونَ
எது/இருந்தார்கள்/செய்கிறார்கள்

Wa taraa kaseeram minhum yusaari'oona fil ismi wal'udwaani wa aklihimus suht; labi'sa maa kaanoo ya'maloon (al-Māʾidah 5:62)

Abdul Hameed Baqavi:

(நபியே!) அவர்களில் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள்! அவர்கள் செய்பவை மிகத் தீயவை!

English Sahih:

And you see many of them hastening into sin and aggression and the devouring of [what is] unlawful. How wretched is what they have been doing. ([5] Al-Ma'idah : 62)

1 Jan Trust Foundation

அவர்களில் பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும் விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர் காண்பீர். அவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்.