Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௧௮

فَكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ اِنْ كُنْتُمْ بِاٰيٰتِهٖ مُؤْمِنِيْنَ   ( الأنعام: ١١٨ )

So eat
فَكُلُوا۟
ஆகவே புசியுங்கள்
of what (is) mentioned
مِمَّا ذُكِرَ
கூறப்பட்டதிலிருந்து
(the) name
ٱسْمُ
பெயர்
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
on it
عَلَيْهِ
அதன் மீது
if you are
إِن كُنتُم
நீங்கள் இருந்தால்
in His Verses -
بِـَٔايَٰتِهِۦ
அவனுடைய வசனங்களை
believers
مُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களாக

Fakuloo mimmmaa zukirasmul laahi 'alaihi in kuntum bi Aayaatihee mu'mineen (al-ʾAnʿām 6:118)

Abdul Hameed Baqavi:

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர் களாயிருந்தால் அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்) டவற்றையே புசியுங்கள்.

English Sahih:

So eat of that [meat] upon which the name of Allah has been mentioned, if you are believers in His verses [i.e., revealed law]. ([6] Al-An'am : 118)

1 Jan Trust Foundation

(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்.