Skip to main content

ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௫

فَمَا كَانَ دَعْوٰىهُمْ اِذْ جَاۤءَهُمْ بَأْسُنَآ اِلَّآ اَنْ قَالُوْٓا اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ   ( الأعراف: ٥ )

Then not was
فَمَا كَانَ
இருக்கவில்லை
their plea
دَعْوَىٰهُمْ
அவர்களுடைய வாதம்
when
إِذْ
வந்த போது
came to them
جَآءَهُم
அவர்களிடம்
Our punishment
بَأْسُنَآ
நம் வேதனை
except
إِلَّآ
தவிர
that they said
أَن قَالُوٓا۟
அவர்கள் கூறியது
"Indeed we
إِنَّا
நிச்சயமாக நாம்
were
كُنَّا
இருந்தோம்
wrongdoers"
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக

Famaa kaana da'waahum iz jaaa'ahum baasunaa illaaa an qaalooo innaa kunnaa zaalimeen (al-ʾAʿrāf 7:5)

Abdul Hameed Baqavi:

அவர்களிடம் நம்முடைய வேதனை வந்த சமயத்தில் "நிச்சயமாக எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டவர்களாகி விட்டோம்" என்று கூறியதைத் தவிர வேறொன்றும் அவர்கள் கூறவில்லை.

English Sahih:

And their declaration when Our punishment came to them was only that they said, "Indeed, we were wrongdoers!" ([7] Al-A'raf : 5)

1 Jan Trust Foundation

நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்| “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை.