وَاَمَّآ اِذَا مَا ابْتَلٰىهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ەۙ فَيَقُوْلُ رَبِّيْٓ اَهَانَنِۚ ( الفجر: ١٦ )
But
وَأَمَّآ
ஆக
when does He try him
إِذَا مَا ٱبْتَلَىٰهُ
அவனைச் சோதித்த போது
and restricts
فَقَدَرَ
இன்னும் சுருக்கினான்
for him
عَلَيْهِ
அவன் மீது
his provision
رِزْقَهُۥ
அவனுடைய வாழ்வாதாரத்தை
then he says
فَيَقُولُ
கூறுகிறான்
"My Lord
رَبِّىٓ
என் இறைவன்
(has) humiliated me"
أَهَٰنَنِ
என்னை இழிவுபடுத்திவிட்டான்
Wa ammaaa izaa mabtalaahu faqadara 'alaihi rizqahoo fa yaqoolu Rabbeee ahaanan (al-Fajr 89:16)
Abdul Hameed Baqavi:
ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகின்றான்.
English Sahih:
But when He tries him and restricts his provision, he says, "My Lord has humiliated me." ([89] Al-Fajr : 16)