Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௪௫

وَاللّٰهُ اَعْلَمُ بِاَعْدَاۤىِٕكُمْ ۗوَكَفٰى بِاللّٰهِ وَلِيًّا ۙوَّكَفٰى بِاللّٰهِ نَصِيْرًا   ( النساء: ٤٥ )

And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
knows better
أَعْلَمُ
மிக அறிந்தவன்
about your enemies
بِأَعْدَآئِكُمْۚ
உங்கள் எதிரிகளை
and (is) sufficient
وَكَفَىٰ
போதுமானவன்
Allah
بِٱللَّهِ
அல்லாஹ்தான்
(as) a Protector
وَلِيًّا
பாதுகாவலனாக
and sufficient (is) Allah
وَكَفَىٰ بِٱللَّهِ
போதுமானவன்/ அல்லாஹ்தான்
(as) a Helper
نَصِيرًا
பேருதவியாளனாக

Wallaahu a'lamu bi a'daaa'i-kum; wa kafaa billaahi waliyyanw wa kafaa billaahi naseera (an-Nisāʾ 4:45)

Abdul Hameed Baqavi:

உங்களுடைய (இந்த) எதிரிகளை அல்லாஹ் மிக நன்கறிவான். (உங்களை) காப்பதற்கு அல்லாஹ் போதுமானவன். (உங்களுக்கு) உதவி செய்யவும் அல்லாஹ் போதுமானவன்.

English Sahih:

And Allah is most knowing of your enemies; and sufficient is Allah as an ally, and sufficient is Allah as a helper. ([4] An-Nisa : 45)

1 Jan Trust Foundation

மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.