Skip to main content
bismillah

إِذَا جَآءَ
வந்தால்
نَصْرُ
உதவி
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
وَٱلْفَتْحُ
இன்னும் வெற்றி

Iza jaa-a nas rullahi walfath

(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து,

Tafseer

وَرَأَيْتَ
இன்னும் நீர் பார்த்தால்
ٱلنَّاسَ
மக்களை
يَدْخُلُونَ
நுழைபவர்களாக
فِى دِينِ
மார்க்கத்தில்
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
أَفْوَاجًا
கூட்டம் கூட்டமாக

Wa ra-aitan naasa yadkhuloona fee deenil laahi afwajah

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால்,

Tafseer

فَسَبِّحْ
துதித்து தூய்மைப்படுத்துவீராக
بِحَمْدِ
புகழை
رَبِّكَ
உம் இறைவனின்
وَٱسْتَغْفِرْهُۚ
இன்னும் அவனிடம் மன்னிப்புக் கோருவீராக
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
كَانَ
இருக்கிறான்
تَوَّابًۢا
மகா மன்னிப்பாளனாக

Fa sab bih bihamdi rabbika was taghfir, innahu kaana tawwaaba

(அதற்கு நன்றி செலுத்துவதற்காக) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீராக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துந் நஸ்ர்
القرآن الكريم:النصر
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):An-Nasr
ஸூரா:110
வசனம்:3
Total Words:17
Total Characters:77
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:114
Starting from verse:6213