Skip to main content
bismillah

قُلْ
கூறுவீராக
أَعُوذُ
பாதுகாப்புத் தேடுகிறேன்
بِرَبِّ
இறைவனிடம்
ٱلْفَلَقِ
அதிகாலையின்

Qul a'uzoo bi rabbil-falaq

(நபியே! நீங்கள் பிரார்த்தனை செய்து) கூறுங்கள் அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன்.

Tafseer

مِن شَرِّ
தீங்கைவிட்டும்
مَا خَلَقَ
எவற்றை/படைத்தான்

Min sharri ma khalaq

அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கைவிட்டும்,

Tafseer

وَمِن شَرِّ
இன்னும் தீங்கைவிட்டும்
غَاسِقٍ
இரவின்
إِذَا وَقَبَ
காரிருள் படரும் போது

Wa min sharri ghasiqin iza waqab

(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கைவிட்டும்,

Tafseer

وَمِن شَرِّ
இன்னும் தீங்கைவிட்டும்
ٱلنَّفَّٰثَٰتِ
ஊதுகிற சூனியக்காரிகளின்
فِى ٱلْعُقَدِ
முடிச்சுகளில்

Wa min sharrin-naffaa-thaati fil 'uqad

முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கைவிட்டும்,

Tafseer

وَمِن شَرِّ
இன்னும் தீங்கைவிட்டும்
حَاسِدٍ
பொறாமைக்காரன்
إِذَا حَسَدَ
பொறாமைப்படும்போது

Wa min shar ri haasidin iza hasad

பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கை விட்டும் (பாதுகாக்கக் கோருகின்றேன்).

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஃபலக்
القرآن الكريم:الفلق
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Falaq
ஸூரா:113
வசனம்:5
Total Words:23
Total Characters:74
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:20
Starting from verse:6225