أَلَمْ تَرَ
நீர் பார்க்கவில்லையா?
كَيْفَ
எப்படி
فَعَلَ
செய்தான்
رَبُّكَ
உம் இறைவன்
بِأَصْحَٰبِ ٱلْفِيلِ
யானைப் படைகளை
Alam tara kaifa fa'ala rabbuka bi ashaabil feel
(நபியே!) யானைப் படையினரை உங்களது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீங்கள் (கவனித்துப்) பார்க்கவில்லையா?
أَلَمْ يَجْعَلْ
அவன் ஆக்கவில்லையா
كَيْدَهُمْ
சூழ்ச்சியை அவர்களுடைய
فِى تَضْلِيلٍ
வீணாக
Alam yaj'al kai dahum fee tad leel
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கி விட வில்லையா?
وَأَرْسَلَ
இன்னும் அனுப்பினான்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
طَيْرًا
பறவைகளை
أَبَابِيلَ
பல கூட்டங்களாக
Wa arsala 'alaihim tairan abaabeel
அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அனுப்பி வைத்தான்.
تَرْمِيهِم
அவர்களை எறிந்தன
بِحِجَارَةٍ
கல்லைக் கொண்டு
مِّن سِجِّيلٍ
சுடப்பட்ட களிமண்ணின்
Tar meehim bi hi jaaratim min sij jeel
(கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.
فَجَعَلَهُمْ
ஆகவே அவர்களை ஆக்கினான்
كَعَصْفٍ
வைக்கோலைப் போன்று
مَّأْكُولٍۭ
திண்ணப்படும்
Faja 'alahum ka'asfim m'akool
அதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான்.
القرآن الكريم: | الفيل |
---|---|
ஸஜ்தா (سجدة): | - |
ஸூரா (latin): | Al-Fil |
ஸூரா: | 105 |
வசனம்: | 5 |
Total Words: | 20 |
Total Characters: | 96 |
Number of Rukūʿs: | 1 |
Classification (Revelation Location): | மக்கீ |
Revelation Order: | 19 |
Starting from verse: | 6188 |