Skip to main content
bismillah

أَرَءَيْتَ
பார்த்தீரா?
ٱلَّذِى يُكَذِّبُ
பொய்ப்பிப்பவனை
بِٱلدِّينِ
கூலி கொடுக்கப்படுவதை

Ara-aital lazee yu kazzibu bid deen

(நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா?

Tafseer

فَذَٰلِكَ
ஆகவே அவன்
ٱلَّذِى
எவன்
يَدُعُّ
விரட்டுகிறான்
ٱلْيَتِيمَ
அநாதையை

Fa zaalikal lazi yadu'ul-yateem

(திக்கற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான்.

Tafseer

وَلَا يَحُضُّ
இன்னும் தூண்ட மாட்டான்
عَلَىٰ طَعَامِ
உணவிற்கு
ٱلْمِسْكِينِ
ஏழையின்

Wa la ya huddu 'alaa ta'amil miskeen

அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும் படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை.

Tafseer

فَوَيْلٌ
ஆக, கேடுதான்
لِّلْمُصَلِّينَ
தொழுகையாளிகளுக்கு

Fa wai lul-lil mu salleen

(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
هُمْ
அவர்கள்
عَن صَلَاتِهِمْ
தங்கள் தொழுகையை விட்டு
سَاهُونَ
மறந்தவர்கள்

Al lazeena hum 'an salaatihim sahoon

அவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள்.

Tafseer

ٱلَّذِينَ
எவர்கள்
هُمْ
அவர்கள்
يُرَآءُونَ
பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்

Al lazeena hum yuraa-oon

(மேலும், அவர்கள் தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள்.

Tafseer

وَيَمْنَعُونَ
இன்னும் தடுக்கிறார்கள்
ٱلْمَاعُونَ
சிறிய பொருளை

Wa yamna'oonal ma'oon

(மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் மாஊன்
القرآن الكريم:الماعون
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Ma'un
ஸூரா:107
வசனம்:7
Total Words:25
Total Characters:125
Number of Rukūʿs:1
Classification
(Revelation Location):
மக்கீ
Revelation Order:17
Starting from verse:6197