Skip to main content

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

فِيهِمَا
அவை இரண்டிலும்
مِن كُلِّ
எல்லாக் கனிவர்க்கங்களில் இருந்தும்
زَوْجَانِ
இரண்டு வகைகள்

Feehimaa min kulli faakihatin zawjaan

அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனி வர்க்கத்திலும் (உலர்ந்தும், பச்சையுமாக) இரு வகை உண்டு.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

مُتَّكِـِٔينَ
சாய்ந்தவர்களாக இருப்பார்கள்
عَلَىٰ فُرُشٍۭ
விரிப்புகளில்
بَطَآئِنُهَا
அவற்றின் உள்பக்கங்கள்
مِنْ إِسْتَبْرَقٍۚ
மொத்தமான பட்டினால் ஆனதாக இருக்கும்
وَجَنَى
இன்னும் கனிகளும்
ٱلْجَنَّتَيْنِ
இரண்டு சொர்க்கங்களின்
دَانٍ
நெருக்கமாக இருக்கும்

Muttaki'eena 'alaa furushim bataaa'inuhaa min istabraq; wajanal jannataini daan

"இஸ்தப்ரக்" என்னும் பட்டு விரிப்பின் மீது (உள்ள பஞ்சணைகளில்) சாய்ந்தவர்களாய் இருப்பார்கள். அவ்விரு சோலைகளில் கனி வர்க்கங்கள் அடர்ந்திருக்கும்.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

فِيهِنَّ
அவற்றில்
قَٰصِرَٰتُ
தாழ்த்திய பெண்கள்
ٱلطَّرْفِ لَمْ
பார்வைகளை/ அவர்களைதொட்டு இருக்க மாட்டார்கள்
إِنسٌ
எந்த ஒரு மனிதரும்
قَبْلَهُمْ
இவர்களுக்கு முன்னர்
وَلَا جَآنٌّ
எந்த ஒரு ஜின்னும்

Feehinna qaasiratut tarfi lam yatmishunna insun qablahum wa laa jaaann

அவைகளில், கீழ் நோக்கிய பார்வைகளையுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர், அவர்களை யாதொரு மனிதனும் ஜின்னும் தீண்டி இருக்கமாட்டார்கள்.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

كَأَنَّهُنَّ
போலும்/அவர்கள் இருப்பார்கள்
ٱلْيَاقُوتُ
மாணிக்கத்தை
وَٱلْمَرْجَانُ
பவளத்தை

ka annahunnal yaaqootu wal marjaan

அவர்கள், சிகப்பு மாணிக்கத்தைப்போலும் பவளங்களைப் போலும் இருப்பார்கள்.

Tafseer

فَبِأَىِّ ءَالَآءِ
அருட்கொடைகளில் எதை
رَبِّكُمَا
உங்கள் இறைவனின்
تُكَذِّبَانِ
பொய்ப்பிக்கின்றீர்கள்

Fabi ayyi aalaaa'i Rabbikumaa tukazzibaan.

ஆகவே, நீங்கள் இரு வகுப்பாரும் உங்கள் இறைவனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Tafseer

هَلْ جَزَآءُ
கூலி உண்டா?
ٱلْإِحْسَٰنِ
நன்மைக்கு
إِلَّا
தவிர
ٱلْإِحْسَٰنُ
நன்மையைத்

Hal jazaaa'ul ihsaani illal ihsaan

(உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?

Tafseer