Skip to main content

أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ٱلْمُقَرَّبُونَ
மிக நெருக்கமானவர்கள்

Ulaaa'ikal muqarraboon

இவர்கள் தங்கள் (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்கள்.

Tafseer

فِى جَنَّٰتِ
சொர்க்கங்களில்
ٱلنَّعِيمِ
இன்பங்கள் நிறைந்த

Fee Jannaatin Na'eem

இவர்கள் இன்பம் தரும் சுவனபதியில் இருப்பார்கள்.

Tafseer

ثُلَّةٌ
அதிகமானவர்கள்
مِّنَ ٱلْأَوَّلِينَ
முந்தியவர்களில்

Sullatum minal awwaleen

(இவர்களுடன்) முதலாவது வகுப்பாரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,

Tafseer

وَقَلِيلٌ
இன்னும் குறைவானவர்கள்
مِّنَ ٱلْءَاخِرِينَ
பின்னோரில்

Wa qaleelum minal aa khireen

பின்னுள்ளோரில் ஒரு சொற்ப தொகையினரும் இருப்பார்கள்.

Tafseer

عَلَىٰ سُرُرٍ
கட்டில்களின் மீது
مَّوْضُونَةٍ
ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட(து)

'Alaa sururim mawdoonah

பொன் வேலைப்பாடுள்ள உன்னத கட்டில்கள் மீது,

Tafseer

مُّتَّكِـِٔينَ
சாய்ந்தவர்களாக
عَلَيْهَا
அவற்றின் மீது
مُتَقَٰبِلِينَ
ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக

Muttaki'eena 'alaihaa mutaqabileen

ஒருவரை ஒருவர் முகம் நோக்கி(ப் பஞ்சணையின் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

Tafseer

يَطُوفُ
சுற்றி வருவார்கள்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وِلْدَٰنٌ
சிறுவர்கள்
مُّخَلَّدُونَ
நிரந்தரமான(வர்கள்)

Yatoofu 'alaihim wildaa num mukkhalladoon

என்றென்றுமே குழந்தைகளாக இருக்கக்கூடிய சிறுவர்கள் (பணி செய்ய எந்நேரமும்) இவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்;

Tafseer

بِأَكْوَابٍ
குவளைகளுடனும்
وَأَبَارِيقَ
கூஜாக்களுடனும்
وَكَأْسٍ
கிண்ணங்களுடனும்
مِّن مَّعِينٍ
தூய்மையான மது நிறைந்த

Bi akwaabinw wa abaareeq, wa kaasim mim ma'een

இன்பமான பானம் நிறைந்த குவளைகளையும், கெண்டிகளையும், கிண்ணங்களையும் தூக்கிக் கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்.)

Tafseer

لَّا يُصَدَّعُونَ
அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள்/ அதனால்
وَلَا يُنزِفُونَ
அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்

Laa yusadda'oona 'anhaa wa laa yunzifoon

(அப்பானங்களால்) இவர்களுக்குத் தலை நோயும் ஏற்படாது; இவர்கள் புத்தியும் மாறாது.

Tafseer

وَفَٰكِهَةٍ
பழங்களுடனும்
مِّمَّا يَتَخَيَّرُونَ
அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற

Wa faakihatim mimmaa yatakhaiyaroon

இவர்கள் பிரியப்பட்ட கனி வர்க்கங்களையும்,

Tafseer